Month: March 2026

அமெரிக்காவின் நகர்வு – ஈரானின் அறிவிப்பு – போர் பதற்றம் மேலும் அதிகரிப்பு

அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழி தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று (29) இந்த தகவலை வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா…

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலய ஆறாம் நாள் திருவிழா – திருவிளக்கு பூசையில் அதிகளவு பக்தர்கள்

கல்முனை நகர் சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 06 ம் திருவிழா நாள் கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது இதன்போது திருவிளக்கு பூஜையும் பெருமளவிளான பக்தர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது அதன்போது பக்த அடியார்கள் திருவிளக்கினை ஏந்தியவாறு வருவதையும் எம்…

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

செல்லையா பேரின்பராசா மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் 29.03.2026 இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில்…

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தத மட்டக்களப்பு – “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார்.

பாழ்ங்கிணறு படுகொலையால் அதிர்ந்தது மட்டக்களப்பு! நெல்லிக்காட்டில் நடந்தது என்ன? மட்டக்களப்பை அதிரச்செய்த சம்பவம் 24 மணித்தியாலத்துக்குள் பொலிஸார் அதிரடி! யார் இந்த ஐ.பி. மேனன்? “அனைத்தும் சிசிடிவி கேமரா மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்தது” ஐ.பி. மேனன் கூறுகிறார். மட்டக்களப்பை அதிரச்செய்து பரபரபாக்கிய…

கல்முனையில் மதகு மற்றும் வடிகானுக்கு  மேலாக சட்டவிரோத கடை நிர்மாணமா? முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ராஜன் கல்முனை பொலீஸில் முறைப்பாடு!! அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் என்கிறார்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகரில் மதகு மற்றும் ஒட்டுமொத்த வெள்ள நீர் வழிந்தோடும் வடிகானுக்கு மேலாக சட்டவிரோதமாக கடை அமைக்கும் வேலை சூட்சுமமாக இடம்பெற்று வந்திருக்கிறது. அதனை கண்ணுற்ற கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ,பிரபல சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரம்…

கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

கல்முனை வள்ளுவம் அமைப்பினூடாக பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு 2024 A/l batch, 2025 A/l batch மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கல்முனை வள்ளுவம் அமைப்பு பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்குவதற்கு…

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஊடகங்கள் வாயிலாக உரம் சேர்த்தவர் சலீம்- காரைதீவின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையை புகழாரம்.

(வி.ரி.சகாதேவராஜா, செ.பேரின்பராஜா) தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தினை மக்கள் மயப்படுத்தும் விழிப்புணர்வு பயணத்தின் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில் வரையும் அண்ணன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற ” கிராம யாத்திரையின் ” போது உணர்வு பூர்வமான ஊடகப் பணியை…

மூத்த ஊடகர் சலீமிற்கு காரைதீவில் நினைவு கூர்தல் நிகழ்வு

இன்று மூத்த ஊடகர் சலீமிற்கு காரைதீவில் நினைவு கூர்தல் நிகழ்வு ( வி.ரி. சகாதேவராஜா , செ.பேரின்பராசா) அம்பாறை மாவட்டத்தின் மூத்த ஊடகர் ஏஎல்எம். சலீமிற்கு இன்று (28) சனிக்கிழமை காரைதீவில் அஞ்சலியுடன் கூடிய நினைவு கூர்தல் நிகழ்வு நடைபெற்றது. அகில…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாடக தினம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நாடக தினம் செல்லையா பேரின்பராசா. மார்ச் 27 உலக நாடக தினத்தை மையப்படுத்தியதாக கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆரம்பக் கல்வி மன்றம் செம்முகம் ஆற்றுகைக் குழுவினருடன் இணைந்து நடாத்திய நாடக விழா – 26.03.2026…

இன்று காரைதீவில் சிறப்பாக இடம் பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 வது ஜனன தின விழா 

இன்று காரைதீவில் சிறப்பாக இடம் பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134வது ஜனன தின விழா ( வி.ரி. சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 ஆவது ஜனன தின…