பெடோ அமைப்பின் ஊடாக பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்திற்கு உதவி!
பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அடிப்படையாக தேவைப்பட்ட சில பௌதீக வளக் குறைபாட்டை நிவாத்தி செய்ய தாமாக பின்வரும் நல் உள்ளங்கள் பெடோ அமைப்பின் ஊடாக உதவிகளை செய்துள்ளனர். பெடோ அமைப்பின் ஆலோசகர் சுந்தரம் டினேஷ் பழைய மாணவரும் சமூக சேவகருமான…
