மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு
மரண அறிவித்தல் – அமரர். திருமதி. பாக்கியநாதன் திருமஞ்சனம் – பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியநாதன் திருமஞ்சனம் ( வன்னிமை குடும்பம் ) அவர்கள் 03.03.2026 செவ்வாய்க்கிழமை இன்று காலமானார். புதிய சோமநாதர் வீதி , பாண்டிருப்பில்…
