Category: கல்முனை

கல்முனையில் மாணவர் ஒருவரை காணவில்லை!

காணவில்லை இன்று 07.05.2023 காலை பாடசாலையில் பிரத்தியேக வகுப்பிற்கு சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் சிறுவனை காணவில்லை. குறித்த சிறுவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுவன் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும்…

துரைவந்தியமேடு சிறுமி கிரண்யாஸ்ரீ உலக சாதனை!

அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமிமாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.. இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே…

கல்முனையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடத்துவதற்கு எதிர்ப்பு!

கல்முனையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடத்துவதற்கு எதிர்ப்பு! ஞாயிற்றுக்கிழமை தினங்கள் அறநெறி பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குறித்த தினத்தில் பிரத்தியேக ஏனைய வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என அரசாங்கம் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவித்தல் கொடுத்திருந்தது. ஆனால் கல்முனை மாநகர சபை…

கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம்

பாறுக் ஷிஹான் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் சித்திரை புதுவருட கொண்டாட்டம் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள இவ்விரு பொலிஸ்…

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும்

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற மாணவர்களுக்கான தொழில் நோக்கு பயிற்சி நெறி!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கல்முனை பற்றிமா கல்லூரி மாணவர்களுக்கு வைத்தியசாலை கட்டமைப்பு மற்றும் தொழிற்சார் நோக்கு நிலை பயிற்சி நெறியானது கடந்த ஒரு மாத காலமாக இடம் பெற்றது. அம்மாணவர்களுக்கான சான்றிதழ் (21.04.2023) வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின்…

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் இன்று மாலை (23) மாபெரும் இசை சங்கமம்!

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் இன்று மாலை (23) மாபெரும் இசை சங்கமம்! தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் இசை சங்கமும், சித்திரைக் குருகலம் நிகழ்வும் இன்று 23ஆம் திகதி பாண்டிருப்பில் இடம் பெற உள்ளது.Challangers Sports club ஏற்பாட்டில்…

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் 23 இல் மாபெரும் இசைச் சங்கமம்!

Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் 23 இல் மாபெரும் இசை சங்கமம்! தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் இசை சங்கமும், சித்திரைக் குருகலம் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி பாண்டிருப்பில் இடம் பெற உள்ளது.Challangers Sports club ஏற்பாட்டில் எமது…

எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை!

எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை! -கேதீஸ்-கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர்களின் வரிசையில் மிகச் சிறந்த சேவையை கடந்த 2017 -2023 வரை வழங்கிய அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு…

கல்முனைத் தமிழர் கலாசார பேரவையின் பெயர்ப் பலகை திரை நீக்கம்

கல்முனை தமிழர் கலாசார பேரவையினுடைய வளாகத்தில் பேரவையினுடைய கட்டிடம் அமையவிருக்கின்ற மாதிரி உருவப்படத்துடன் கூடிய பேரவையினுடைய பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்கின்ற நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு T.J அதிசயராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட…