உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை (Internatinal Tamil Art and cultural Council) (ITAACC) எனும் சர்வதேச அமைப்பின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக அம்பாரை மாவட்டம் கல்முனை வடக்குப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாண்டிருப்பைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் சமூக சேவகருமான திரு.தாமோதரம் பிரதீவன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார், இந்தியாவைத் தளமாகவும் மலேசியா,சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நிருவாகக் கட்டமைப்பைக் கொண்டுள்ள இவ் அமைப்பு தமிழர் கலை பண்பாட்டு விழுமியங்களுக்காகச் செயல்ப்படும் ஒரு அமைப்பாகும்.