அமெரிக்கா மற்றும் கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும்! –
பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி றிச்சாட் பேர்கன் எம்பியுடன் சந்திப்பு டிலக்ஷன் மனோரஜன் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஉள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு…
