உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவ கசப்பான நினைவு என்றும் மனதைவிட்டு மாறாது
‘இலங்கை கிறிஸ்தவர்களால் மிகுந்த மரியாதையுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் ஈஸ்டர் காலம் ஒரு கொடூரமான தீவிரவாத தாக்குதலைக் கண்டிருந்தது. அந்த மோசமான நினைவுகள் எமது மனங்களில் இருந்து ஒருபோதும் மறையாது.’ இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள ஈஸ்டர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.…