போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது
போதைப் பொருளுடன் சம்மாந்துறையில் நேற்றும் இருவர் கைது பாறுக் ஷிஹான் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த இருவரை நேற்று சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளை…
