புதுவருடத்தை முன்னிட்டு சில பொருட்களின் விலைகள் குறைப்பு
புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300…
