நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 78 வது நிகழ்வாக “அம்பாறை மாவட்ட ஆவணப்படுத்தலும் முக்கியத்துவமும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் செயற்றிட்ட வரிசையில் இருபத்தோராவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை சஞ்சீவி சிவகுமார் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

திகதி- 06.04.2024 சனிக்கிழமை
நேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)
இணைப்பு https://us02web.zoom.us/j/81415584070

You missed