வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் கு.சுகுணன் கடமையை பொறுப்பேற்றார்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி பின்னர் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து பலரின் வரவேற்பையும் பெற்றிருந்தார்.

You missed