பட்டிருப்பு தேசிய பாடசாலையில் பிரதமருக்கு நேற்று அமோக வரவேற்பு
( வி.ரி. சகாதேவராஜா) நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (01) சனிக்கிழமை பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தார் . அதன் போது பாடசாலைச் சமூகத்தினர் அவருக்கு ஆரத்தி எடுத்து திலகமிட்டு அமோக வரவேற்பு அளித்தனர்.…
