வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொடவுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இருதயநோய் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொட அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்கள் இடமாற்றம்…
