பெரியநீலாவணை பிரபா.

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உள நல ஆரோக்கியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கமைய மக்களுக்கு உல நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு PEACE OF MIND எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. எனவே மக்கள் உளநல ஆலோசனைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியவாறு காரியாலயம் ஒன்றை Peace of mind நிறுவனம் நாளை(24) மினன் வீதி பாண்டிருப்பு, எனும் விலாசத்தில் திறந்து வைக்க உள்ளது.
எனவே மக்கள் இதன் ஊடாக உள நல ஆலோசனைகளை இலகுவாக நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். என அதன் பணிப்பாளர் எ. வி. எ. இக்ரம், கல்முனை NET க்கு தெரிவித்தார்.