துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமனம்!
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக மூத்த நிர்வாக சேவை அதிகாரியான வே. ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந் நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக நேற்று (14.10.2025) வழங்கியுள்ளார். வீ. ஜெகதீசன் இதற்கு முன்பு அதே…
