கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு முடிவுகளை எடுக்க வேண்டும் – துஷானந்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய அதிகாரங்கள் (காணி அதிகாரம் உள்ளடங்கலாக) கடந்த பல வருடங்களாக இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் பறிக்கப்பட்டே வருகின்றது. பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீட்டெடுப்பதற்காக சனநாயக ரீதியாக எமது மக்கள் போராடிவரும் அதேவேளையில் நீதிமன்றம் ஊடாகவும் சட்டப் போராட்டம் உள்ளிட்ட…
