பாதாள உலகக் குழுக்களுக்கு முழுமையாக முடிவு கட்டப்படும்!
பாதாள உலகக் குழுக்களுக்கு முழுமையாக முடிவு கட்டப்படும்! ‘பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சிலநபர்கள் வரையில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் விரிவடைந்திருக்கின்றன. இது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகக் குழுக்களை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல…