Category: இலங்கை

நிந்தவூர் தமிழ் பிரிவில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு!

பெரியநீலாவணை பிரபா. நிந்தவூர் தமிழ் பகுதியில் வெள்ளத்தினால் மக்கள் இடம் பெயர்வு! அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்துக்குட்பட்ட நிந்தவூர் 20 தமிழ் பிரிவு குடும்பங்கள் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். நிந்தவூர்…

சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பெரிதும் பாதிப்பு!

பெரிய நீலாவணை பிரபா நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச கிராமங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையான கரையோர பிரதேசங்களில் வெள்ள நிலை…

ஸ்ரீதரனுக்கே எனது ஆதரவு!

ஸ்ரீதரன் எம்.பிகே ஆதரவு! தமிழரசு கட்சியின் தலைமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந் நிலையில் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சக வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தனது முழுமையான…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு –…

தமிழின பற்றாளர் நடிகர் விஜயகாந்துக்கு காரைதீவில் நினைவு வணக்கம்

இலங்கை ஈழத் தமிழர்களை நேசித்த விஜயகாந் அவர்களுக்கு நினைவு வணக்கம் செலுததும் நிகழ்வு காரைதீவில் இடம் பெற்றது. இந்தியா திரைப்பட நடிகர் சிறந்த அரசியல்வாதி விடுதலைப்போராட்டத்தை நேசித்தவரும் ஈழத்தமிழருக்காகவும் குரல் கொடுத்தவருமான அமரர் கெப்டன் வியஜகாந் அவர்களுக்கு அம்பாறை காரைதீவு மண்ணில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின்சங்கத்தின் தலைவிக்கு விளக்கமறியல் வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை,…

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்!

யாழ் சென்ற ஜனாதிபதி ஹில்மிஷாவையும் நேரில் வாழ்த்தினார்! யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகிறார். இந்த விஜயத்தின் போது, பாடல் போட்டியில் இந்தியாவில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கும் நேரில் தனது வாழ்த்துக்களை…

அடுத்த மாதம் முதல் வாகன பதிவுகளுக்கு வரி எண் அவசியம்!

பிப்ரவரி முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்,…

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் 

உணவகங்களில் சுகாதார சீர்கேடு-பொதுமக்கள் விசனம் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள உணவகங்களில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். உணவு சீர்கேடுகள் மற்றும் உணவகங்களில் பாராதூரமான குறைபாடுகள் காரணமாக அரச தனியார் அலுவலகர்கள்…

சாய்ந்தமருதில் சிறுவன் மரணம் :மௌலவிக்கு விளக்க மறியல் நீடிப்பு!

ஊடக போட்டிகளால் சாட்சிகளின் நம்பகத்தன்மை-சிறுவனின் குடும்பம் மற்றும் சாய்ந்தமருது மரைக்காயர் சபை, ஜம்யதுள் உலமா சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷஃபி எச் இஸ்மாயில் பாறுக் ஷிஹான் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14…