Category: அரசியல்

ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவை: பதவியில் மாற்றமில்லை

நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் புது…

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! பலப்படுத்தப்படும் நாடாளுமன்றின் பாதுகாப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களும் வீதிக்கு இறங்கி வரும் நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.இவ்வாறானதொரு சூழ்நிலையில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாக பகுதிகளில் பாதுகாப்பை…

சுமந்திரனும், சாணக்கியனும் அரசாங்கத்தின் மீது பழியை சுமத்துகின்றனர்: சிவநேசதுரை சந்திரகாந்தன்

கண்முன்னே இடம்பெற்ற அழிவுகளுக்கு நியாயம் கேட்க வேண்டியவர்களே பக்கச்சார்பாக இருந்து அரசாங்கத்தின் மீது பழியை சுமத்துகின்றமை வேதனையான விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஊரணி சந்தியிலிருந்து திருப்பெருந்துறை வரையில்…

உணவு தட்டுப்பாடு! நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களுக்கு தட்டுபாடு காணப்படுவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிற்றுண்டிச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடந்த ஒரு மாத காலமாக போதுமானளவு திரவப்பால் விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை என…

நாட்டை நிர்வகிக்க முடியவில்லையென்றா ல் சஜித்திடம் கையளியுங்கள் திகாம்பரம் எம்பி

(க.கிஷாந்தன்) ” இந்த அரசால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை. தன்னால் முடியாது என்பதை ஆளுங்கட்சியினர் மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்தி வருகின்றனர். எனவே, ஆளக்கூடிய தலைவரான சஜித்திடம் நாட்டை ஒப்படைப்பதற்காக, இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய…

வாக்களித்த மக்களே இந்த அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் ஹட்டனில் சாணக்கியன் எம்பி அரசுக்கு பதிலடி

( கிஷாந்தன்)  ” டீசல்  இருக்கிறதா….?, பெற்றோல் இருக்கிறதா.?…., பால்மா இருக்கிறதா.?….,  இப்போது சுகமா? (தன் செபத …? )” – என பிரதமர் மகிந்த ராஜபக்சஷவின் பாணியிலேயே கேள்விக்கணைகளைத் தொடுத்து,  அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன்.   நாட்டில்…

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார். அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – 2,…

ஐரோப்பிய ஒன்றியம் ஏகமனதாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் : கோவிந்தன் கருணாகரம்

பயங்கரவாத தடைச் சட்டமானது இந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல ஐரோப்பிய ஒன்றியம் ஏகமனதாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். தமிழரசு…

பாராளுமன்றினுள் ‘டோர்ச் லயிற் ‘கொண்டு வந்ததில் சர்ச்சை:சபையினுள் பெரும் குழப்பம் ; வாக்குவாதம்

நாடாளுமன்றத்தின் இன்றைய வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரத்தின் போது இடைநடுவில் அமைதியின்மை ஏற்பட்டது.எதிர்க் கட்சி தலைவரின் கேள்விக்கான நேரத்தின்போது, எழுந்த சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன,“ பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் சபை அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? நாடாளுமன்ற…

விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் திறைசேரி செயலாளர் வழங்கிய ஆலோசனை (செய்தி பார்வை)

அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போது திறைசேரி செயலாளர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாகவும், அந்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.  மற்றுமொரு பெட்ரோல் கப்பல் கடலில் உள்ளதாகக் கூறிய…