கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின””World hygiene day” நிகழ்வு.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் “உலக கைகழுவும் பொறிமுறை தின”“World hygiene day” நிகழ்வு. இந் நிகழ்வானது பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் நேற்று 05.05.2025 நடைபெற்றது.இதனை ஒட்டிய விழிப்புணர்வு நிகழ்வாக நடைபெற்ற உத்தியோகஸ்தர்களின் சித்திரக் கண்காட்சியும் இடம்பெற்றது.…
