மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை- நாவிதன்வெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் குறித்து தவிசாளர் உறுப்பினர்கள் இழுபறி
பாறுக் ஷிஹான் மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாஸ ஆனந்த தெரிவித்தார். நாவிதன்வெளி…
