சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் – மௌலவிக்கும் தனக்கும் என்ன தொடர்பு- 3 பிள்ளைக்கு தாயான பெண் வாக்குமூலம்
சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன? முழு விபரம் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்-மத்ரஸாவின் நிர்வாகியான மெளலவி சானாஸ் சொன்ன வார்த்தை நேர்காணல்-ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண்…
