கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் ஒளி விழா கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் தலைமையில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றதுடன், மாணவர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றன.

பிரதம அதிதியாக Rev. சுஜிதர் சிவநாயகம் (CEO, National christion council of srilanka ) மற்றும் எஸ். சரவணமுத்து (கோட்ட கல்வி பணிப்பாளர், கே. சுரேஸ் (முகாமையாளர், தேசிய சேமிப்பு வங்கி, கல்முனை உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்