நாவிதன்வெளி உப தவிசாளர் 9 வது மாத கொடுப்பனவில் றமழான் பெருநாளுக்கு உடை வழங்கி வைப்பு

நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் குணநாதன் புவனரூபன் அவர்கள் தனது 9 வது மாத கொடுப்பனவையும் றமலான் பெருநாளுக்கான சாளம்பைக்கேணி
கிராமத்தில் 50 முதியோர்களுக்கு உடை வழங்கி வைக்கப்பட்டன.