கல்முனை மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தம்
கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் எவராயினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவில் கடமையாற்றி…
