Author: admin

அரச குறும்படவிருது ஜோயலின் “The Queen”க்கு கிடைத்தது.

அரச குறும்படவிருது ஜோயலின் “The Queen”க்கு கிடைத்தது.பல்வேறு சிறப்பான குறும்படங்களை தயாரித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் விருதுகளைப் பெற்று வரும் ஜோயல் இன் “The Queen” குறும்படத்திற்கு தேசிய அரச விருது கிடைத்துள்ளது. கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற முதலாவது…

சூடாகிய ரணில் மன்னிப்பு கேட்ட கோட்டா!

சூடாகிய ரணில் மன்னிப்பு கேட்ட கோட்டா! இன்று (23)ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு இடம் பெற்றிருந்தது.இதில் சில கட்சிகள் புறக்கணித்ததுடன் சில கட்சிகள் பங்குபற்றி இருந்தன. இந்த சர்வகட்சி மாநாட்டின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன் விவாதங்களும் இடம்பெற்றிருந்தன. இதன்போது…

கட்டார் தூதுவர் – இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இடையே கலந்துரையாடல்!

கட்டார் அரசின் தூதுவர் மாண்புமிகு ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சொரூர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 21ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள்…

ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டில் முஸ்லிம் காங்கிரசும் பங்கேற்காதாம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளைய தினம் (23) இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ள நிலையில், அதன் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில், மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஸ்ரீலங்கா…

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2021 விருது வழங்கும் நிகழ்வு நாளை கொழும்பில்

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2021 விருது வழங்கும் நிகழ்வு நாளை கொழும்பில் (கலைஞர்.ஏ.ஓ.அனல்) அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2021 இல் வெற்றிபெற்ற ஆளுமைகளுக்கான  விருது வழங்கும் நிகழ்வானது 2022/03/23 ஆம் திகதி பி.ப 2 மணிக்கு…

சர்வகட்சி மாநாட்டை ரெலோ புறக்கணிக்கும்! செல்வம் mp

சர்வகட்சி மாநாட்டை டெலோவும் புறக்கணிப்பதாக அந்த கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வகட்சி…

சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் ஆர். நடராஜா காலமானர்.

சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் ஆர். நடராஜா காலமானர். -சுகிர்தகுமார் –சிரேஸ்ட ஊடகவியலாளர் ஆர்.நடராஜன் அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார். இறுதிக்கிரியை நாளை (21) பி.பகல் 4 மணிக்கு அக்கரைப்பற்றில்நடைபெறும். இவர் 1980 முதல் வீரகேசரி பொத்துவில் நிருபராக கடமையாற்றினார் தொடர்ந்து தினகரன் பத்திரிகையின்…

பெரு வரவேற்பை பெற்றுள்ளது “எனக்குள்ளே”இன்றே சென்று பார்வையிடுங்கள்!

பெரு வரவேற்பை பெற்றுள்ளது “எனக்குள்ளே”இன்றே சென்று பார்வையிடுங்கள்! மட்டக்களபில் இருந்து வர்த்தக சினிமாவில் புதிய புரட்சியாக வெற்றி நடைபோடுகிறது “எனக்குள்ளே”மட்டக்களப்பிலிருந்து வர்த்தக சினிமாவின் புரட்சியாக மீண்டும் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது “எனக்குள்ளே”சிப்ஸ் சினிமா நிறுவனத்தால் வெளிவந்துள்ள இந்த இரண்டாவது திரைப்படத்தை வைத்தியகலாநிதி…

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் பாண்டிருப்பு கடற்கரையில் சிரமதானப் பணி!

மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தினால் பாண்டிருப்புக் கடற்கரையைச் சுத்தம் செய்யும் சிரமதானப் பணி நேற்று (2022.03.19) மேற்கொள்ளப்பட்டது. இவ் அமைப்பானது பாண்டிருப்பில் மிக நீண்டகாலமாக பல்துறைசாா்ந்தவர்களைக் கொண்டு பலதரப்பட்ட வேலைத்திட்டங்களை பாண்டிருப்பில் செயற்படுத்திக்கொண்டு வரும் அமைப்பாகும்.

Cbg Hemp Flower

Cbg Hemp Flower TOC Cbd Retailer Floral Particulars The products listed contain a complete concentration of delta-9-tetrahydrocannabinol of not more than 0.30% dry weight. Do not eat any product from…