தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11ஆவது தேசிய மாநாட்டையொட்டி நேற்று 23.03.2024 வவுனியாவில் இடம் பெற்றது.

புதிய நிர்வாகத்தெரிவு விபரம்


தலைவர்- செல்வம் அடைக்கலநாதன்
செயலாளர்-நாயகம்- கோவிந்தம் கருணாகரம் (ஜனா)
உபதலைவர்- கென்றி மகேந்திரன்
தேசிய அமைப்பாளர்- பிரசன்னா இந்திரகுமார்
நிதிச் செயலாளர்- சுரேன் குருசுவாமி
நிர்வாகச் செயலாளர்- விந்தன் கனகரெத்தினம்
இளைஞர் அணி செயலாளர்- செந்தில்நாதன் மயூரன்.
உட்பட 17 தலமைக்குழு உறுப்பினர்கள்
மேலும் 51 மத்திய குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.