எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வு
கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு நாளை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

வழமை போன்று இந்த பொங்கல் விழாவிற்கும் பொதுமக்கள் அணி திரண்டு பங்கு பற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்