Challangers ஏற்பாட்டில் பாண்டிருப்பில் இன்று மாலை (23) மாபெரும் இசை சங்கமம்!

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் இசை சங்கமும், சித்திரைக் குருகலம் நிகழ்வும் இன்று 23ஆம் திகதி பாண்டிருப்பில் இடம் பெற உள்ளது.
Challangers Sports club ஏற்பாட்டில் super sons குழுவின் எமது பிரதேச இசைக் கலைஞர்களும் தென்னிந்திய கலைஞர்களும் பங்கு கொள்ளும் மாபெரும் இசை சங்கமம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இன்று மாலை 7.00 மணிக்கு இடம் பெற உள்ளது.