வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலம்பெயர் நாடுகளில் பனியாற்றுபவர்களின் சங்கங்களின் சம்மேளத்தினால் சர்வதேச தின நிகழ்வு கல்முனை பாண்டிருப்பில் இடம் பெற்றது.

இதற்கு பிரதம விருந்தினராக கல்முனைவடகு பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் குமணன்.

சிற்பங்கள் அறக்கட்டளை ஸ்தாபகரும் சமூக ஆர்வலருமான பிரகாஸ், மற்றும் வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகஸ்தர்கள் சங்க உறுப்பினர்கள் போன்ற பலர் குடும்பம்ங்கள் அவர்களின் பிள்ளைகள் என பலரும் கலந்து கொண்டுடனர்.

நிகழ்வில் பரிசளிப்புகளும் இடம்பெற்றது. நேற்று பாண்டிருப்பு அண்ணா மன்ற கட்டிடத்தில் நிகழ்வு இடம் பெற்றது.

You missed