கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!
கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா இன்று (25.09.2025) மாலை 5.00 மணிக்கு ஆராதனையுடன் ஆரம்பமாகிறது.
திருவிழாக்கள் விஷேட ஆராதணைகள் இடம் பெற்று 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும்.