அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் திரையிசை பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் 2026.06.22 ஆம் திகதி முதல் 2026.07.30 ஆம் திகதிக்குள் பெற்று கொள்ள முடியும்.
நுழைவுக் கட்டணம் – ரூபாய் – 1500.00
இந்நிகழ்வு இரு பிரிவுகளாக நடத்தப்பட்டும்.
- கீழ் பிரிவு – 12 வயது முதல் 20 வயது வரை
- மேற்பிரிவு 20 வயதிற்கு மேல் (திறந்த போட்டி).
இப் பாடல் போட்டியில் இரு பாலாரும் கலந்துகொள்ள முடியும்.
முதற்பரிசு – 100000.00
இரண்டாம் பரிசு -50000.00
மூன்றாம் பரிசு – 25000.00
மேலும் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு
15108389115, 0779378729 அல்லது 0765849006
