சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு!
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு, நிறுவனத்தின் முகாமையாளர் நடராசா சுதர்சன் தலைமையில் மட்டு. தனியார் பஸ்தரிப்பு நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது.



