வெளிநாடு செல்வோருக்கான அனைத்து சேவைகளும் மட்டக்களப்பில் ஒரே கூரையின் கீழ் ;வழங்கும் V Square -நிறுவனத்தின் அலுவலகம் திறந்து வைப்பு
வெளிநாடுகளுக்கு செல்லும் சகலதேவைகளையும் ஒரே கூரையில் வழங்கும் V Square நிறுவனத்தின் காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியம், மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பிரதி முதல்வர் தினேஷ், மாநகர ஆணையாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.