கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க குறைந்த பட்ச வசதிகள் மற்றும் சுகாதாரப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் ...

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பினால் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு அன்னதானப் பணி

உந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக, நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பின் ஏற்பாட்டில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் காலை ...

கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா  மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும் Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய ...

கல்முனை மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்

பாறுக் ஷிஹான் கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று ...

40 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்புமிக்க மருத்துவச் சேவைக்கு நிறைவு – கல்முனை ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் ப. சந்திரமோகன் ஓய்வு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரச மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன், தனது 60ஆவது வயதை ...

உகந்தை முருகனாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் சிரமதானப் பணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை முருகனாலயத்தில், நேற்று (05.07.2026) கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரை மற்றும் ...

கல்முனை மாநகர சபையின்திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, ...

சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று அங்கு ...

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள திரு. எஸ்.சிறிதரன் அவர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆனி மாத பௌர்ணமி கலை விழாநேற்று சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ஆனி மாத பௌர்ணமி கலை விழா – 2026 நேற்று ...

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டி: தேசிய மட்டத்துக்கு தெரிவான கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, மூன்றாம் இடத்தை (2nd Runner-up) பெற்று தேசிய ...

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த உன்னத சேவைகளை நேரில் கண்டு வியந்து பாராட்டு!

( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தனா, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த சேவை, தூய்மை மற்றும் டிஜிட்டல் செயல்முறை ...