கிழக்கு மாகாணத்தில் 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இரண்டாம் கட்டமாக 250 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான நேர்முகப் பரீட்சை கடந்த 16,17,18 ம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றது. இந்நேர்முகப்பரீட்சைக்கு 1105 பட்டதாரிகள் நேர்முக…