கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் கல்வியியல் பேராசிரியருமான பேரா. மா.செல்வராஜா அவர்கள் இன்று காலமானார்..
கிழக்குப் பல்கலைக்கழக வேந்தரும் கல்வியியல் பேராசிரியருமான பேரா. மா.செல்வராஜா அவர்கள் இன்று காலமானார்.. செல்வராஜா இன்று(27/07/2025) காலமானார்.
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் பிறந்த செல்வராஜா, ஆசிரியர் சேவையில் இணைந்து அதிபர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர், துறைத்தலைவர், கலை, கலாசார பீடங்களின் பீடாதிபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தவர் முனைக்காட்டில் 1978, ல் ஒளிக்கல்லூரியை ஆரம்பித்து படுவான்கரைபெருநிலத்தில் குறிப்பாக மண்முனை தென்மேற்கு பிரதேச கல்விவளர்ச்சியில் பங்களிப்பை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..!
