வர்த்தக செய்தி – நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைக்கு நாடுங்கள் -Dream Vision – பிரதான வீதி ,பாண்டிருப்பு

வர்த்தக செய்தி – நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைக்கு நாடுங்கள் –Dream Vision – பிரதான வீதி ,பாண்டிருப்பு நவீன தொழில்நுட்பத்துடன் CCTV Camera சேவைகளை பெற்றிட இன்ற நாடுங்கள் Dream Vision பாண்டிருப்பு பிரதான வீதியில் (திருவள்ளுவர் வீதிக்கு…

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்!

ஈழத்து பழநி” வேலோடுமலையில் அலங்கார உற்சவம் நேற்று ஆரம்பம்! சந்தனமடு ஆற்றில் சித்தாண்டி பக்தர்கள் பாதயாத்திரை ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (5) சனிக்கிழமை கொடியேற்றத்துடன்…

சுயேச்சை அணி தம்பட்டையில் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரை

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் பிரபல சமூக செயற்பாட்டாளரும் தொழிலதிபருமான சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழுவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகியுள்ளது. தம்பட்டையில் தேர்தல் பரப்புரை நேற்று(5) சனிக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர் எஸ்.பாஸ்கரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்து…

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மட்டக்களப்பிற்கு விஜயம்

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (05) மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில்…

சதானந்தம் ரகுவரன் எழுதிய கவிதைத்தொகுப்பு நூலின் ”பிரசவம்” நாளை (06) கல்முனையில்!

சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம் நாளை (06) கல்முனையில்! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய “பிரசவம்” என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீடு நாளை மறுநாள் (6) ஞாயிற்றுக்கிழமை கல்முனை…

இந்திய பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு – திருக்குறளுடன் ஆரம்பித்த இலங்கை மக்களுக்கான உரை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார். இந்தப் பயணத்தின் போது, ​​இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் இடம்பெற்றுள்ளது.…

இன்று (05) கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் 

இன்று கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம் ( வி.ரி. சகாதேவராஜா) குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக இன்று (5) சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன்…

பாண்டிருப்பு, மருதமுனை களவாடிய கும்பல் CCTV உதவியால் கைது!

பாறுக் ஷிஹான் வீடு மற்றும் மாடுகள் உட்பட வர்த்தக நிலையங்களில் சூட்சுமமாக களவாடி வந்த கொள்ளையர் குழுவின் இரு சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பாண்டிருப்பு உள்ளிட்ட…

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்க வேண்டாம், உண்மையை சொல்லி வாக்கினை பெறுங்கள் -பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

வி.சுகிர்தகுமார் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாரை ஆலையடிவேம்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் இணைப்பாளர்களை தெளிவூட்டும் கூட்டமொன்று அக்கரைப்பற்றில் நேற்றிரவு (01) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் தலைமை வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்…