கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் வெள்ளம் – விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர்.…