ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் சிறப்பாக நடைபெற்றுவரும் திருவிழாக்கள்
( தாந்தாமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…
