கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தின சிறப்பு நிகழ்வு
செல்லையா பேரின்பராசா. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் 01.07.2026 புதன்கிழமை ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்…
