Month: March 2026

எரிபொருள் அனுமதி பத்திரத்தில் பதிவு செய்வதில் சிக்கலா? கவலை வேண்டாம் உதவிக்கு வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யும் போது சிக்கல்களை எதிர்கொள்ளும் வாகன உரிமையாளர்களுக்காக, அரசாங்க தகவல் திணைக்களம் விசேட வட்ஸ்அப் சேவை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவு செய்வதில் உதவி தேவைப்படுபவர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றி தமது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். வடஸ்அப்…

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை

பனங்காடு பாலத்தடியில் சடலம் மீட்பு- பொலிஸார் விசாரணை பாறுக் ஷிஹான் சடலத்தை அடையாளம் காண உதவுங்கள் பனங்காடு பாலத்தடியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் அடையாளம் காண அக்கரைப்பற்று பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

குளிர்காலத்தில் இலங்கைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 2026 அக்டோபர் 23ஆம் தேதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இவ்விமான…

லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்பாக வெளியிடப்பட்ட முக்கிய தகவல்!

நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பிராந்தியத்திற்கு ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு…

ஈரானின் மற்றுமொரு முக்கிய தலைவர் பலி

விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானை வழிநடத்துவதில் தேசிய பாதுகாப்பு சபை செயலாளர் ஆக இருக்கும் அலி லரிஜானி முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். அமெரிக்கா உடன் அணுசக்தி…

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஈழத்தமிழர் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்!

சுவிஸ் இராணுவ வரலாற்றில் ஒரு தமிழ் முத்திரை: துணைத்தலைவராக இளம் மருத்துவர் நியமனம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், ஐரோப்பாவின் இதயப்பகுதியான சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ மருத்துவர்கள்…

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்!

மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பணம்! (வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது நேற்று (16) திங்கட்கிழமை பிரதேச செயலாளர்…

மாங்காடு – தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம்

தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவம் . செல்லையா பேரின்பராசா அரசாங்கத்தினால் நிலையான கட்டமைப்பில் ஆரம்பிக்கப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டமானது நெறிமுறை கொள்கைகள், தூய்மையான பெளதீக சூழல்மற்றும்…

தேயிலை பையில் ஹெரோயின்  கடத்தல்-கல்முனை நீதிவான் நீதிமன்று சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16)…

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

கோட்டாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை! Kalmunainet இணையத்தள செய்திமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (17) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். அவர் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வீட்டுத்…