சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

