கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?
கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா? காரைதீவு பிரதேச சபை அமர்வில் தவிசாளர் பாஸ்கரன் காட்டம்! ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு…
