உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்த வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன்
செல்லையா-பேரின்பராசா உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது எதிர்கால சந்ததியினரை கல்வி நிலையில் வளப்படுத்தி அவர்களை நல்லொழுக்க பண்புள்ள பிரஜைகளாக பரிணமிக்க வைக்க வேண்டியது எமது சமூகத்திலுள்ள அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். இதனை மனதில் கொண்டு யாவரும் பேதங்களை மறந்து சமூகப்…
