கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு!
கண்டி கந்தானையில் ஒஸ்கார் அமைப்பு பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு! (கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண…
