Month: April 2025

யாழ் – கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 30 ஆம் தேதி ஆரம்பமாகிறது. யாழ்.செல்வச்சந்நதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் ஜெயா வேல்சாமி தலைமையிலான மிக நீண்ட 59 நாள் பாதயாத்திரை யூலை மாதம் 26ஆம் திகதி…

நாளை (11.04.2025) கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேரோட்டம் !

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை மாநகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முக்கியமான கல்முனை மாநகர தேரோட்டம் நாளை (11 ) வெள்ளிக்கிழமை காலை 6 மணி ஆரம்பமாகிறது. ஆலய மகோற்சவத்திருவிழா…

சமுர்த்தி ‘அபிமானி’ புத்தாண்டு சந்தை – 09,10-04-2025

(வி.சுகிர்தகுமார் , எஸ்.கார்த்திகேசு , பிரபா) புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தயாராகிவரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக ‘சமுர்த்தி அபிமானி’ புத்தாண்டு…

வெள்ளி முதல் பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை 

( வி.ரி.சகாதேவராஜா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (11) முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி சித்திரைத் புத்தாண்டு விடுமுறை 09 நாட்கள் ஆகும். அதிலும்…

மட்.வவுணதீவில் இரு பொலிஸார் படுகொலை சம்பவத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையாக பயன்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றையதினம் (08) இரவு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் காவல் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 நவம்பரில்…

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொது பேருந்து நிலையத்தின் பரிதாப நிலை – மக்கள் முன்வைக்கும் கோரிக்கை

கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் சமூக சீர்கேடு-நடவடிக்கை எடுப்பது யார்?-மக்கள் குற்றச்சாட்டு பாறுக் ஷிஹான் கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள…

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தி! ( வி.ரி.சகாதேவராஜா) கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை பஸ் டிப்போ அபிவிருத்தியடையவுள்ளது. ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்காவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 போக்குவரத்து பஸ் டிப்போக்கள் தெரிவு செய்யப்பட்டன…

கோமாரியில்  விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்!

கோமாரியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து விவசாயிகள் இன்று (7) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோமாரி கழுகொல்ல வட்டியகாடு…