Month: February 2024

சைவத் தமிழ் மன்றத்தின் நான்காவது பட்டமளிப்பு விழா

சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையானது 2023 ஆண்டில் நடாத்திய சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் தேர்வுகளில் சித்தி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா 03-02-2024 ஆந்திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு! நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 76 வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி…

அம்பாறை -தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கரி நாள் போராட்டம் முன்னெடுக்கபபட்டன. அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற போராட்ட பதிவுகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக தொழுநோய் தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.01.30 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

கல்முனையில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு.!

கல்முனையில் இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு.! (அஸ்லம் எஸ்.மெளலானா நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள் யாவும் பூட்டப்படும் என்று மாநகர…

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படுகிறது. திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட குடிநிலம் மற்றும் மண்டானை, அக்கரைப்பற்று ஆலடிவேம்பு பிரசவத்திற்கு உட்பட்ட வாச்சிக்குடா கண்ணகிபுரம் பனங்காடு அக்கரைப்பற்று 8/9 ம் கிராமத்தில்…

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு

வீதிகளுக்கு பெயர்ப் பலகையிடும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் புதன்கிழமை (31) பிற்பகல் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜௌஸி, பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் ஆகியோரின்…

தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால்  வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– கோவிந்தன் கருணாகரன் காட்டம்–

தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்– (கனகராசா சரவணன்) சட்டம் இல்லாத நாட்டிலே ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை தெற்கிலே ஒரு சட்டம்…