Month: March 2023

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய,…

தொழிற்சங்கத் தலைவர்கள் பயணம் செய்ய எரிபொருள் வழங்குவது ஜனாதிபதியே! வஜிர அபேவர்தன

போராட்டங்களை நடத்துவதற்காக தொழிற்சங்க தலைவர்கள் பயணங்களை மேற்கொள்ளத் தேவையான எரிபொருட்களை ஜனாதிபதியே வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வந்த வரிசைகளை இல்லாதொழித்து, போக்குவரத்து செய்ய ஜனாதிபதி எரிபொருள் வழங்கியுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை ** வங்கிகள் பொதுமக்கள் சேவைக்காக செயற்படும் ** மக்கள் வங்கி, இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இன்று (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.…

மார்ச் மாதம் டெக்டோனிக் தகடுகளில் பாரிய நடுக்கம் ஏற்படக்கூடும்! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கணிப்பு

நிலநடுக்கங்கள் குறித்த நெதர்லாந்து விஞ்ஞானியின் கணிப்பு உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் துருக்கி, சிரியாவில் மூன்று நாட்களுக்கு முன்பே நிலநடுக்கம் ஏற்படும் என்பதினை கணித்த விஞ்ஞானி மார்ச் முதல் வாரத்தில் நில அதிர்வு…