கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச முன்றலில் 18வது நாளாகவும் தொடரும் உரிமை போராட்டம்(அரவி வேதநாயகம்)கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராகஇழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்றும் 18வது நாளாகவும் தொடர்கின்றது. இன்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ்…